இந்த வாசிப்பின் அடிப்படையில், இந்த புத்தகம் மனிதர்கள் மற்றும் அவர்களின் குணங்களை ஆறு வகைகளில் வகைப்படுத்துகிறது, மேலும் இவ்வகை மனிதர்களோடு எப்படி சமாளித்து நிம்மதியான வாழ்க்கையை அமைக்கலாம் என்பதை விளக்குகிறது. புத்தகம் "Feelings of India" என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது மற்றும் இம்மாதிரியான பிரச்சினைகளை சமாளிக்க விரும்பும் நபர்களுக்கு உதவுகிறது.

முக்கியமான ஆறு வகை மனிதர்கள்:

1. அன்பு மனிதர்கள் (Empaths): எப்போதும் நல்ல குணம் கொண்டவர்களாக இருப்பர், ஆனால் இவர்களது அமைதியை மற்றவர்கள் சரியாக மதிக்க மாட்டார்கள்.


2. முட்டாள் மனிதர்கள் (Fools): தங்களது அபிப்பிராயத்தை மற்றவர்களுக்கும் திணிக்க முயல்பவர்கள், ஆனால் தீங்கிழைக்கும் நோக்கில்லாமல்.


3. இம்சை மனிதர்கள் (Spitefuls): தங்களுடைய குணத்தை தவிர்க்க முடியாமல் மற்றவர்களுக்கு துன்பம் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.


4. நச்சு மனிதர்கள் (Narcissists): 100% தன்னை மட்டும் நேசிக்கும், மற்றவர்களை கஷ்டப்படுத்தும் நபர்கள்.


இந்த புத்தகம், இவ்வகை மனிதர்களோடு எப்படி ஒத்துழைத்தல், அவர்களால் பாதிக்கப்படாமல் வாழ்வது போன்ற விஷயங்களை விளக்குகிறது.


இந்த ஆறு வகை மனிதர்களால் நாம் பாதிக்காமல் வாழ்வது எப்படி என்பதை புரிய வைக்கும் புத்தகம்.


ஒரு மனிதனுக்கு 69 வகை குணங்கள் அல்லது உணர்வுகள் இருக்கிறது.


இந்த 69 வகை குணங்கள் என்னவென்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்


அவை நம்மிடம் ஒழுங்காக இருக்கிறதா? அல்லது ஒழுங்காக இல்லையா? என்பதை புரிந்து கொள்ள வேண்டும்

இந்த 69 குணங்களில் எத்தனை குணங்கள் நம்மிடம் ஒழுங்காக இருக்கிறதோ அந்த அளவுக்கு நாம் சிறந்தவர்களாக இருப்போம்

இந்த 69 குணங்களில் எத்தனை குணங்கள் நம்மிடம் ஒழுங்காக இல்லையோ அந்த அளவுக்கு மோசமான ஆளாக இருப்போம்.

இந்த 69 குணங்களில் நான் இப்பொழுது 25 மிக முக்கியமான குணங்களைப் பற்றி கட்டுரை எழுதி இருக்கிறேன்.


இந்த 25 குணங்களைப் பற்றி தெரிந்து கொண்டாலே நாம் மற்றவர்களை பாதிக்காமல் மற்றும் மற்றவர்களால் நாம் பாதிக்காமல் வாழ முடியும்.

இந்த 25 குணங்களை " பீலிங்ஸ் ஆப் இந்தியா - பாகம் 1 " என்ற தலைப்பில் உங்களுக்கு வழங்குகிறேன்

மீதமுள்ள குணங்கள் பாகம் 2 என்ற புத்தகத்தில் வரும். அதுவரை காத்திருங்கள்.


1. அன்பு மனிதர்கள் : EMPATH :


69 குணங்களில் சுமார் 75 சதவீதத்திற்கும் மேல் நல்ல குணங்களை வைத்திருக்கும் ஒரு நபருக்கு பெயர் அன்பு மனிதர்கள் என்று பெயர். ஆங்கிலத்தில் எம்பத் என்று கூறுவார்கள். இவர்கள் மிகவும் சிறந்தவர்கள். ஆனால் இவர்களுக்கு மற்ற மனிதர்களால் அதிக துன்பம் வரும். அதை சமாளிப்பது எப்படி என்று இந்த புத்தகம் புரிய வைக்கும்.


2. முட்டாள் மனிதர்கள் : FOOL :


தனக்கு சரி என்று எதை நினைக்கிறார்களோ அதுதான் மற்றவர்களும் சரி என்று இருக்க வேண்டும் என்று நினைத்து, அப்படி கூறவில்லை என்றால் அவரோடு முரண்பட்டு சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள்.


தனக்கு எது பிடித்திருக்கிறதோ அதுதான் மற்றவர்களுக்கும் பிடிக்க வேண்டும் என்று கூறி மற்றவரோடு அடிக்கடி சண்டை போட்டுக் கொள்ளும் மல்லு கட்டிக் கொண்டிருப்பார்கள்.


இவர்கள் வேண்டுமென்றே அடுத்தவர்களுக்கு துன்பம் கொடுக்க மாட்டார்கள்.


ஆனால் இவர்களோடு வாழும் பொழுது நமக்கு கஷ்டமாக இருக்கும்.


அடுத்தவர்கள் மாறவில்லை என்று அவர்களும் கஷ்டப்பட்டு கொண்டே இருப்பார்கள்.


இவர்களிடம் பொறுமையாக பேசி புரிய வைத்தால் கொஞ்சம் கொஞ்சமாக மாறுவார்கள்.


இவர்களை சமாளித்து வாழ்வது எப்படி என்று இந்த புத்தகம் புரிய வைக்கும்.


3. இம்சை மனிதர்கள் : SPITEFULL :


சந்தோஷ் சுப்பிரமணியம் என்ற படத்தில் வரும் சந்தோஷின் அப்பா சுப்பிரமணி என்ற பிரகாஷ் ராஜ்தான் இதற்கு உதாரணம்.


இவர்கள் எல்லா விஷயத்தையும் இவர்களே செய்து விட்டு கூட இருக்கும் நபர்களை டம்மியாக வைத்துக்கொண்டு கஷ்டப்படுத்துவார்கள்.


இவர்கள் வேண்டுமென்றே மற்றவர்களை கஷ்டப்படுத்துவதில்லை. இவர்களது குணம் அப்படி.


இவர்களிடம் பொறுமையாக பேசி புரிய வைத்தால் மாறுவார்கள்.


இவர்களோடு நிம்மதியாக வாழ்வது எப்படி என்று இந்த புத்தகம் புரிய வைக்கும்.


4. நச்சு மனிதர்கள் : நார்சிஸ்ட் பர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் : NARCISSIST PERSONALITY DISORDER : NPD :


இவர்கள் 100 சதவீதம் தனக்கு பிடித்தது போல் மட்டுமே வாழ்வார்கள். கூட வாழும் நபர்களையும் தனக்கு பிடித்தது போல் வாழ வைத்து கொடுமை செய்வார்கள்.


இவர்கள் வேண்டுமென்றே அடுத்தவர்களை அவமானப்படுத்துவது, கேவலப்படுத்துவது, மற்றும் தட்டுவது, டென்ஷன் செய்வது, மற்றும் வாழ விடாமல் செய்வது என்று உலகில் உள்ள அனைத்து கெட்ட விஷயங்களையும் செய்வார்கள்.


ஆனால் இவர்கள்தான் செய்கிறார்கள் என்று பல வருடமாக கண்டுபிடிக்கவே முடியாது.


அந்த அளவுக்கு தில்லாலங்கடி மனிதர்கள்.


இலுமினாட்டிகளை விட மோசமானவர்கள்.


இந்த உலகத்தில் இருக்கும் முக்கால்வாசி பிரச்சினைகளுக்கு இவர்கள் தான் காரணம்.



இவர்களை மட்டும் சமாளிக்க தெரிந்து விட்டால் நாம் ஞானியாகி விடலாம். அல்லது ஞானி ஆனால் மட்டுமே இவர்களை சமாளிக்க முடியும்.


இவர்களை சமாளிப்பது எப்படி என்று இந்த புத்தகம் புரிய வைக்கும்.


5. கல் மனிதர்கள் : GREY ROCK :


இவர்கள் 100% சுயநலவாதிகள். இவர்கள் 24 மணி நேரமும் தனக்காக மட்டுமே வாழ்வார்கள். அதே சமயம் வேறு யாரையும் துன்பப்படுத்த மாட்டார்கள். மற்றவர்கள் மீது அன்பு, பாசம், கருணை என்று எதுவுமே இருக்காது. ஆனால் டிஸ்டர்ப் செய்ய மாட்டார்கள். கல்போல வாழ்வார்கள்.


இம்சை மனிதர்கள், நச்சு மனிதர்கள் , முட்டாள் மனிதர்கள் என்ற இந்த மூன்று மனிதர்களோடு வாழ்வதைவிட, கல் மனிதர்களோடு வாழ்வது ஈசி. என்ன நமக்கு நாமே செல் கேர் செய்து கொள்ள வேண்டும்.


இவர்களோடு இந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சுய அன்போடு வாழ்வது எப்படி என்பதை இந்த புத்தகம் புரிய வைக்கும்.


6. ஞானிகள் : ENLIGHTED :


பிறக்கும்போது யாரும் ஞானி யாக பிறப்பதில்லை. ஆரம்பத்தில் முட்டாள் மனிதராக ஒருவர் வாழ்வார். அதன் பிறகு பல விஷயத்தை கற்றுக் கொண்டு அன்பு மனிதராக மாறுவார். அன்பு மனிதராக மாறிய பிறகு மற்ற மனிதர்களால் அதாவது இம்சை, முட்டாள், நச்சு மற்றும் கல் ஆகிய மூன்று மனிதர்களால் துன்பப்படுவார்.


அதன் பிறகு இவர்களிடமிருந்து எப்படி தப்பித்து வாழ்வது அல்லது இவர்களை எப்படி சமாளிப்பது என்பதை கஷ்டப்பட்டு கண்டுபிடித்து ஞானியாக மாறிவிடுவார்.


அதாவது மற்ற ஐந்து குணம் உள்ள நபர்களோடு வாழும் பொழுது தான் பாதிக்காமல் அதே சமயத்தில் மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் வாழும் ஒரு மனிதனை ஞானி என்று அழைக்கப்படுவார்கள்


இந்த புத்தகம் உங்களை ஞானியாக மாற்றும் என்பது உறுதி.


ஞானி ஆக இருந்தால் மட்டுமே மீதமுள்ள ஐந்து நபரோடு நாம் பாதிக்காமல் வாழ முடியும்.


உலகில் மகிழ்ச்சியாக நிம்மதியாக வாழ்வதற்கு ஒரே வழி ஞானியாக மாறுவது மட்டுமே.


நீங்கள் எந்த மனிதராக இருந்தாலும் உங்களை ஞானியாக மாற்றுவது தான் இந்த புத்தகத்தின் நோக்கம்.


69 உணர்வுகள் பட்டியல் :


1. அன்பு - LOVE

2. பாசம் - AFFECTION

3. காதல் - LOVE

4. அக்கரை - CARE

5. நல்லது - GOOD, பிடித்தது - LIKE - ANIMAL - மிருகம் - ROBOT -எந்திரன் - HUMEN - மனிதன்.

6 முட்டாள் FOOL - புத்திசாலி - BRILLIANT

7. சுய அன்பு - SELF CARE - சுயநலம் - SELFISH

8. மரியாதை - RESPECT

9. பாராட்டு - APRICIATION

10. சுதந்திரம் - FREEDOM

11. அகந்தை EGO

12. எதிர்பார்ப்பு EXPERTATION

13. மனிதாபிமானம் - HUMANITY

14. கிளி புத்தி - சொல் புத்தி - சுய புத்தி- சுய சொல் புத்தி.

15. கவனித்தல் / கேள்வி ஞானம் / உளுதி தியானம் / வாக்கி டாக்கி பஞ்சாயத்து

16. வாதம் ARGUMENT / விவாதம் DISCUSSION / உரையாடல் - CONVERSATION

17. நன்றி GRATITUDE.

18. உருவக்கேலி BODY SHAMING

19. நீதி - JUSTICE / தர்மம் - DHARMA / நியாயம் - JUSTIFICATION / FAIRNESS / சட்டம். LEGAL

20. அனுமதி PERMISSION - கட்டளை ‌- உத்தரவு ORDER.

21. கர்மா - KARMA

22 ஏற்றுக்கொள்ளுதல் ACCEPTANCE

23. பாத்திரம் - CHARECTOR /

அனுகுமுறை - ATTITUDE.

24. நச்சு மனிதர்கள் - Narcissist Personality Disorder ( NPD ).

25. தேவதையா சூன்யா கிழவியா


மேலே உள்ள 25 குணங்கள் சம்பந்தமாக முழுமையான புரிதல் " பீலிங்ஸ் ஆப் இந்தியாபாகம் - 1 " என்ற புத்தகம் உங்களுக்கு கொடுக்கும்.


26. எம்பத் - EMPATH

27. SIGMA EMPATH - ALPHA EMPATH

28. இம்சை மனிதர்கள் ( சந்தோஷ் சுப்பிரமணியம் )

29. புரிதல் UNDERSTANDING

30. மனித உரிமை HUMEN RIGHTS

31. மதிப்பு VALUE

32. தனித்துவம் - SPECIAL

33. பெருமை - PRIDE

34. நேர்மை - HONEST

35. பிறருடன் வாழும் கலை ART OF LIVING WITH OTHERS

36. பிறருடன் பழகும் கலைART OF DEALING WITH OTHERS

37. தனியாக வாழும் கலை ART OF LIVING ALONE

38. பாவம் SIN 

39. புண்ணியம் VIRTUE

40. நேரம் காலம் TIME PERIOD

41. நாகரீகம் - CIVILIZATION

42. பணிவு HUMINITY

43. உண்மை TRUE

44. அருள் GRACE

45. பண்பு ATTRIBUTE

46. உறுதி STRONG

47. கருணை MERCY

48. அறிவு KNOWLEDGE

49. நம்பிக்கை FAITH

50. ஒழுக்கம் DECEPLINE

51. காதல் குண்டு LOVE BOMB

52. வர்ணணை COMMANDATORT

53. எல்லை BOUNDARY

54. விதிமுறை RULES

55. பொது உணர்வு COMMEN SENCE

56. பொது அறிவு GENERAL KNOWLEDGE

57. சமுதாயம் SOCIETY

58. தனிப்பட்ட PERSONAL

59. நடத்தை MANNERS

60. நம்பிக்கை TRUST

61. ஞானம் - WISHDOM

62. முழுமையான அர்ப்பணிப்பு.

63. மனப்பூர்வமான சரணாகதி.

64. பாரபட்சம் PARTIALITY

65. அவரவர் நிலையில் அவரவர் சரியே.

66. உணர்வுகள் - FEELINGS

67. தனிமை / PRIVACY

68. துணிவு - BRAVE

69. Complete radical acceptance - முழுமையாக ஏற்றுக் கொள்ளுதல்.

26 முதல் 69 வரை உணர்வுகள் இன்னும் கட்டுரை எழுதவில்லை. விரைவில் எழுதிய எழுதிய பிறகு பாகம் 2 வெளிவரும். அதுவரை காத்திருங்கள்


இந்த பீலிங்ஸ் ஆப் இந்தியா என்ற புத்தகத்தின் பாகம் 1 உங்களுக்கு முதல் 25 குணங்களை புரிய வைக்கும்.


இதை முழுமையாக படித்த பிறகு சிந்தியுங்கள், அப்பொழுது உங்களுக்கு எல்லாம் புரிந்துவிடும்.


நீங்கள் ஆறு மனிதர்களில் எந்த வகை என்பது புரியும்.


உங்கள் கூட வசிக்கும் மற்றவர்கள் யார் யார் எந்த வகை என்று புரியும்.


ஏன் நமக்கு துன்பம் வருகிறது என்பது புரியும்.


யாரால் துன்பம் வருகிறது என்பது புரியும்.


அவர்களை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதும் உங்களுக்கு புரியும்.

புத்தகத்தை முழுமையாக படித்த பின்பு உங்கள் வாழ்க்கையில் நடந்த விஷயத்தை வைத்து சிந்தித்தால் உங்களுக்கு எல்லாம் புரிந்துவிடும்.


நீங்கள் ஞானி ஆகிவிடுவீர்கள்.


அதன் பிறகு உங்களால் மற்றவர்களுக்கு எந்த துன்பமும் வராது. அதே சமயத்தில் மற்றவர்களால் அதாவது மேலே உள்ள 6 மனிதர்களில் யாராக இருந்தாலும் அவர்களால் உங்களுக்கு துன்பம் வராது.


ஒருவேளை சந்தேகம் இருந்தால் நீங்கள் எனது ஈமெயிலுக்கு உங்கள் சந்தேகத்தை டைப் செய்து அனுப்பினால் நான் உங்களுக்கு சரியான பதில் கூறுவேன்.


healerbaskar@gmail.com


நீங்கள் ஞானி ஆவதற்கு எனது வாழ்த்துக்கள்.


இந்த புத்தகம் அம்மி இயற்கை அங்காடியில் கிடைக்கும். ஆன்லைனில் ஆர்டர் செய்து கொரியர் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.


www.aammii.com

9500015017.


இப்படிக்கு

ஹீலர் பாஸ்கர்.


PDF BOOK :


https://drive.google.com/file/d/1lOCiXtUgB7ZIU2kvdJlPzRZtXCZvWHDS/view?usp=drivesdk